Image and video hosting by TinyPic தேவிவாசம் தொலைக்காட்சி DVTV
DVTV on DEVIVAASAM. Enjoy With DVTV

இன்பமும் துன்பமும்


ஒ..... மனிதா......
இன்பத்திற்காய் சிரிக்கிறாய்
துன்பத்திற்காய் அழுகிறாய்



சிரிக்க வைக்கும் விடயங்களை இன்பம் என்கிறாய்
அழ வைக்கும் விடயங்களை துன்பம் என்கிறாய்

சிரித்த தருணங்களை எண்ணியும் அழுதிருக்கிறாய்
அழுத நிமிடங்களை எண்ணியும் சிரித்திருக்கிறாய்
இனிச் சொல்லடா.......
அழுததிலும் அர்த்தமில்லை
சிரித்ததிலும் அர்த்தமில்லை

பின் எதில் தான் அர்த்தமுண்டு
அதை அறியும் போது......
உன் கண்கள் அழும்
உன் மனம் சிரிக்கும்.......

சுட்டது
1 Response
  1. பெயரில்லா Says:

    இது கதையா? அல்லது கவிதைய? இரண்டும் கெட்டான் நிலையில் அல்லவா இருக்கிறது. தயவு செய்து தரமான கவிதைகளை தாருங்கள்.


உங்களின் கருத்துக்களை இங்கே பதியுங்கள்